ஓடும் பேருந்தில் படிக்கட்டு, பின்புற ஏணியில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்..

0 2855

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பத்தலப்பள்ளியில் தனியார் பேருந்தின் படிக்கட்டு மற்றும் பின்புற ஏணியில் தொங்கியடி மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி வேகமாகி பரவி வருகிறது.

ஏறத்தாழ 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாணவர்கள் தொங்கியபடியே பயணித்ததாக கூறப்படுகிறது. பேருந்து பற்றாக்குறையால் இதுபோன்று ஆபத்தான பயணங்களில் மாணவர்கள் ஈடுபட்டார்களா என அதிகாரிகள் விசாரிக்கக் கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments