5 வயது முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் ஸ்பெயின்

0 2086

ஸ்பெயினில் 5 வயது முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அந்நாட்டில், 12 வயதுக்கு மேற்பட்டோர் 90 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால், வரும் புதன்கிழமை முதல் 5 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக பைசர் பயோன்டெக் நிறுவனத்தின் குழந்தைகளுக்கானத்  தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டு குளிரூட்டப்பட்ட கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments