பைக்குக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காமல் மிரட்டிய இருவர் கைது

0 3508
பைக்குக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காமல் மிரட்டிய இருவர் கைது

புதுச்சேரியில் அடுத்தடுத்து 3 பெட்ரோல் பங்குகளில், பைக்குக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, பணம் கொடுக்காமல் ''பங்கை கொளுத்திவிடுவோம்'' என ஊழியர்களை மிரட்டிச் சென்ற இருவரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்த இருவர், 100ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு, பணம் கேட்டதற்கு பங்கை கொளுத்திவிடுவோம் என ஊழியரை மிரட்டிச்சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது.

இதேபாணியில், அடுத்தடுத்து இருந்த இரண்டு பங்குகளிலும் பெட்ரோல் போட்டுவிட்டு கைவரிசை காட்டிய நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments