நடப்பு குளிர்கால கூட்டத்தொடரை எந்த இடையூறும் இன்றி நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.!

0 1718

நடப்பு குளிர்கால கூட்டத்தொடரை எந்த இடையூறும் இன்றி நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா,நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments