தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

0 1721

தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

முறைகேடாக சொத்து குவித்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்

வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வெங்கடாச்சலம் திடீரென தற்கொலை செய்து கொண்டார்

சென்னை வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில், வெங்கடாச்சலம் தற்கொலை எனத் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments