கனடாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு சப்ளை

0 2344

கனடா பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் சிக்கிக் கொண்ட மக்களுக்கு ஹெலிகாப்டரில் சென்று உணவு வழங்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்த்த கனமழையால் பிரிட்டிஷ் கொலம்பியா, வான்கூவர் தீவு பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

அதேநேரம் வெள்ளம் வடிந்த பகுதிகளில் தேங்கிய குப்பைகள் மற்றும் சகதியை அகற்றும் பணியிலும், தாழ்வான பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments