லடாக் பகுதியில் உள்ள ஹான்லே பள்ளத்தாக்கில் 76 அடி உயரத்திற்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்த ராணுவத்தினர்!

0 2947

லடாக் பகுதியில் உள்ள ஹான்லே பள்ளத்தாக்கில் ராணுவத்தினர் 76 அடி உயரத்திற்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.

கடல் மட்டத்தை விட்டு 15 ஆயிரம் அடி உயரமுடைய மலைப்பகுதியில் ராணுவத்தினர் மூவர்ணக் கொடி தயாரிப்பு தொடர்பான விழாவை நடத்தினர். அப்போது லடாக்கின் பிரசித்தி பெற்ற பள்ளத்தாக்கில் 76 அடி உயரத்திற்கு மூவர்ண தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

அப்போது அங்கு திரண்டிருந்த ராணுவ வீரர்கள் சல்யூட் வைத்து தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments