நவ.18ல் சென்னைக்கு ரெட் அலெர்ட்.! 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்

0 8724

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 18ஆம் தேதி வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்பதால் அன்றைய தினம் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் அதிகனமழைக்கான சிகப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, சேலம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments