சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலப் பூசை நாளை தொடங்க உள்ளதையொட்டி இன்று கோவில் நடை திறக்கப்பட்டுக் கருவறையில் விளக்கேற்றம்...

0 1928

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலப் பூசை நாளை தொடங்க உள்ளதையொட்டி இன்று கோவில் நடை திறக்கப்பட்டுக் கருவறையில் விளக்கேற்றம்

நாளை முதல் டிசம்பர் 16 வரை மண்டலப் பூசை நடைபெறுகிறது. டிசம்பர் 16ஆம் நாள் தங்க அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியுடன் மண்டலப் பூசை நிறைவடையும்.

மண்டலப் பூசையையொட்டி ஏராளமான காவலர்கள் சபரிமலைக் கோவில் வளாகத்திலும், கோவிலுக்குச் செல்லும் வழியிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை முதல் கோவிலுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments