அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளால்தான் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை ; முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

0 2144
அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளால்தான் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை

அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளால்தான் நீர்நிலைகள் முழுமையாக நிறைந்தன என்றும் தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொண்டதால் தான் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

வைகை அணை திறக்கப்பட்டதால் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடக்குளம் கண்மாய் நிரம்பி வருகிறது. இதனை பார்வையிட்ட பின் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments