சென்னையில் அடுத்தடுத்த விமானங்களில் வந்த 2 பெண்கள் 3 பயணிகளிடம் 1.1 கிலோ தங்கம் பறிமுதல்

0 3407

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து விமானங்களில் வந்த 2 பெண்கள் உள்பட 3 பயணிகளிடம் 48 லட்ச ரூபாய் மதிப்பிலான 1 புள்ளி 1 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குவைத்தில் இருந்து வந்த பெண் பயணியிடம் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் 470 கிராம் தங்கம் சிக்கயது. அதேபோல் சார்ஜாவில் இருந்து வந்த பெண் பயணியிடம் நிக்கல் முலாம் பூசப்பட்டிருந்த 367 கிராம் தங்கத்தையும், இலங்கையில் இருந்து வந்த பயணியிடம் 263 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து மூவரையும் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments