திருவாரூரில் கார் ஒன்றை உருட்டுக்கட்டையால் அடித்து உடைத்த குடிபோதை ஆசாமி!

0 4278

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குடிபோதையில் இளைஞர்கள் சிலர் கார் ஒன்றை உருட்டுக்கட்டையால் அடித்து உடைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் நோக்கி சென்ற கார் தண்டலைச்சேரி என்ற இடம் அருகே எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.  இதில்  இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவருக்கு காலில் அடிபட்டதாக கூறப்படுகின்றது .இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அங்கிருந்த சிலர் குடிபோதையில் காரை சரமாரியாக அடித்து நொறுக்கினர்.  

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments