அண்ணாத்த திரைப்படம் பார்ப்பதற்காக திரையரங்கிற்குள் டிராக்டருடன் புகுந்த ரஜினி ரசிகர்கள்

0 3500
அண்ணாத்த திரைப்படம் பார்ப்பதற்காக திரையரங்கிற்குள் டிராக்டருடன் புகுந்த ரஜினி ரசிகர்கள்

அண்ணாத்த திரைப்படம் பார்ப்பதற்காக சென்னை எழும்பூரில் உள்ள திரையரங்கிற்குள் ரஜினி ரசிகர்கள் சிலர் டிராக்டருடன் புகுந்தனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி இன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கிற்கு படம் பார்ப்பதற்காக ரஜினி ரசிகர்கள் சிலர் டிராக்டருடன் வந்தனர்.

டிராக்டரை தியேட்டருக்குள் அனுமதிக்க மறுத்த போலீசார், பேச்சுவார்த்தைக்கு பின்னர் உள்ளே அனுமத்தித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments