அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து!

0 2469

அமெரிக்காவின் அரிசோனாவில் நடந்த Slipknot குழுவின் இசை நிகழ்ச்சியில் தீவிபத்து ஏற்பட்ட வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

பீனிக்சில் திறந்தவெளி அரங்கில் நடந்த இசை நிகழ்ச்சியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 30 அடி உயரம் வரை தீ பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. திடீர் தீவிபத்தால் நிகழ்ச்சி தடைபட்ட நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments