20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

0 4473
20ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

20ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

பி-பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுடன் விளையாடி தோல்வி அடைந்தது. அரை இறுதியில் விளையாட எஞ்சிய 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை வெற்றிகொள்ள இந்திய அணி கடுமையாகப் போராட வேண்டிய நிலையில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments