ஆதரவற்ற குழந்தைகளுடன் நடிகை வாணி போஜன் தீபாவளி கொண்டாட்டம்

0 1970
ஆதரவற்ற குழந்தைகளுடன் நடிகை வாணி போஜன் தீபாவளி கொண்டாட்டம்

நடிகை வாணி போஜன் சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடினார். தனியார் அறக்கட்டளை சார்பில் தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகை வாணி போஜன், ஈரோடு மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழந்தைகளுடன் நடனமாடியும், கம்பி மத்தாப்புகளை கொளுத்தியும் தீபாவளி கொண்டாடினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments