கேதார்நாத் செல்ல முயன்று வழிதவறிய பயணிகள், கடும் குளிர், இரவு வேளையிலும் நடைபெற்ற மீட்பு பணி

0 4491

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் செல்ல முயன்ற பயணிகள் சிலர் ருத்ர பிரயாக் பகுதியில் பனியிலும் மழையிலும் சிக்கித் தவித்தவர்கள் மீட்கப்பட்டனர்.

அவர்கள் வழி தவறி தவிப்பதாக தகவல்அறிந்த பேரிடர் மீட்புப் படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர். கடும் குளிர் இரவு நேரத்திலும் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றி பயணிகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments