பெருவில் சுரங்கங்களை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் - தங்க சுரங்கத்திற்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!

0 1361

பெருவில் சுரங்கங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஒரு தங்க சுரங்கத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர். அயகச்சு மாகாணத்தில் உள்ள அபுமயோ தங்க சுரங்கத்தின் முன் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சுரங்கங்களால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதாக கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் சுரங்கத்திற்கு தீ வைத்தனர். விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்ததாக சுரங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.  

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments