2 நாட்களுக்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

0 2559
குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் பகுதியில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரும் நிலையில் வானிலை மையம் கனமழைக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் வரும் 1ஆம் தேதி வரையும் தென்கிழக்கு அரபிக் கடலில் 3ஆம் தேதி வரையும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments