மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரின் ஐந்தாவது சீசனின் 2ஆம் பாகத்திற்குரிய டீசர் வெளியீடு

0 5984
மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரின் ஐந்தாவது சீசனின் 2ஆம் பாகத்திற்குரிய டீசர் வெளியீடு

உலக அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரின் ஐந்தாவது சீசனின் 2ஆம் பாகத்திற்குரிய டீசர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியான 5ஆவது சீசனின் முதல் பாகம் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அந்த சீசனின் 2ஆம் பாகத்தின் டீஸர் வெளியானதை அடுத்து, சமூக வலைதளங்கள் முழுவதும் வைரலானது.

டிசம்பர் மாதம் வெளியாக உள்ள ஐந்தாவது சீசனின் 2ஆம் பாகத்துடன் தொடர் முடிவடைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments