கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது

0 1860

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரசனட்டி பகுதியில் உள்ள குட்டி என்பவரது வீட்டில் ஏராளமானோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சோதனை நடத்திய போலீசார், பணம் வைத்து சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து 16 செல்போன்கள், ஒரு லட்சத்து 80,600 ரூபாய் ரொக்கம் மற்றும் 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments