பெரும்பாலும் குடும்ப நிகழ்வுகள் மூலம் பரவும் கொரோனா - ராதாகிருஷ்ணன்

0 2272

பெரும்பாலும் குடும்ப நிகழ்வுகள் மூலம் கொரோனா பரவுவதாகவும், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் இதுபோன்ற பரவல் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தபின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments