அதிக சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில் போர்சுகல் முதலிடம்

0 1832

அதிக சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய நாடான போர்சுகல் முதலிடத்தில் உள்ளது.

இந்தாண்டு தொடக்கத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாகப் போர்சுகல் திகழ்ந்தது.

இதையடுத்து 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக ஒரு கோடி மக்கள் வசிக்கும் போர்சுகலில் 81.5 சதவீதத்தினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

போர்சுகலுக்கு அடுத்த படியாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐஸ்லாந்தில் 78 சதவீதத்தினருக்கும், சிங்கப்பூரில் 76 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments