ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி - விஜயகாந்த்

0 1901

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு நாளை முதல் இரண்டு நாட்களுக்கு விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும் எனவும் இரண்டு நாட்களுக்குள் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments