ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்போம் - பாமக விளக்கம்

0 2034

ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பாமக நிர்வாகிகளுடன் இணைய வழியில் நடைபெற்ற ஆலோசனைக்குக்குப் பின் தனித்துப் போட்டியிட முடிவெடுக்கப்பட்டது. இருப்பினும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments