விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டம் ; விநாயகர் சிலை முன் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

0 26802
விநாயகர் சிலை முன் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் விநாயகர் சதூர்த்தி விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென சரிந்து விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

குத்தி நகரில் விழாவின் போது இளைஞர்கள் சிலர் மண்டபம் முன் சினிமா பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது, 24 வயதான குல்லப்பா என்ற இளைஞர் நடனமாடும் போதே திடீரென சரிந்து விழுந்தார். உடனடியாக சக நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments