யோகிவேமனா நீர்த்தேக்க வெள்ளப்பெருக்கில் சிக்கி விபத்துக்குள்ளான 2 லாரிகள்..

0 2030
ஆந்திராவில், யோகிவேமனா நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி ,2 லாரிகள் விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில், யோகிவேமனா நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி ,2 லாரிகள் விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகியுள்ளது.

இரண்டு மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீரால் மத்திலேறு ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. அவ்வழியாக வந்த சரக்கு லாரி நீர் ஓட்டத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், மற்றொரு லாரி சாலையோரத்திற்கு அடித்து செல்லப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments