இந்தி நடிகர் சித்தார்த் ஷுக்லா மாரடைப்பால் காலமானார்

0 4981

இந்தி நடிகர் சித்தார்த் ஷுக்லா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 40.

பிக் பாஸ் சீசன் 13-ல் கலந்து கொண்டு பட்டத்தை வென்ற சித்தார்த் ஷுக்லா, பல இந்தி சீரியல்களில் நடித்து வந்தார். இரவில் சில மருந்துகளை சாப்பிட்டு உறங்கிய அவர், காலையில் எழுந்திருக்கவில்லை எனவும்,  மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோதே அவர் மாரடைப்பால் உயிரிழந்திருந்ததாகவும் மும்பை கூப்பர் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments