பாராலிம்பிக் போட்டிகளில் வெள்ளி வென்ற பவினா பட்டேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

0 1737
பாராலிம்பிக் போட்டிகளில் வெள்ளி வென்ற பவினா பட்டேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பாராலிம்பிக் போட்டிகளில், வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை பவினா பட்டேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தன்னுடைய அபாரமான ஆட்டத்தால் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் பவினா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மகள் பாவினாபென் பட்டேலை பாராட்டுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments