காபூலில் வங்கிகள் திறக்கப்பட்டன : பணம் எடுப்பதற்காக ஆர்வத்துடன் காத்து நிற்கும் மக்கள்

0 3013

காபூலில்  வங்கிகள் திறக்கப்பட்டதால் பணம் எடுப்பதற்காக மக்கள் ஆர்வத்துடன் காத்து நின்றனர்.காபூலை தாலிபன்கள் கைப்பற்றிய கடந்த 15 ஆம் தேதி வங்கிகள் மூடப்பட்டன.

அவற்றில் சில வங்கிகள் நேற்று திறக்கப்பட்டன.பணம் எடுக்க, அதுவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு மட்டுமே பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதாவது சுமார் 200 டாலர் வரை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments