காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு தாலிபன் உதவுவதாக உறுதி

0 4267
காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு தாலிபன் உதவுவதாக உறுதி

காஷ்மீர் விவகாரத்தில் தங்களுடன் தாலிபன் இணைந்து செயல்படும் என்று பாகிஸ்தான் ஆளும்கட்சித் தலைவர்களில் ஒருவரான நீலம் இர்ஷத் சேக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய அவர், தாலிபன்கள் காஷ்மீர் விவகாரத்தில் உதவுவதாக உறுதியளித்திருப்பதாகக் கூறினார்.

தாலிபானுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள ரகசிய உடன்பாட்டின்படி தாலிபனை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தவும் பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் பாகிஸ்தான் ஆளும்கட்சியே அம்பலப்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments