தமிழகத்தில் பள்ளி உட்கட்டமைப்பை மேம்படுத்த நடப்பாண்டே ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு

0 1425
தமிழகத்தில் பள்ளி உட்கட்டமைப்பை மேம்படுத்த நடப்பாண்டே ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 150 கோடி ரூபாய் நிதியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் நடப்பாண்டே அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக மற்றும் நகரப் பகுதிகளிலுள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளைப் பழுதுபார்த்தல், புனரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுதல்,மேலும், நவீன வசதிகளை பள்ளிகளுக்கு வழங்குவது என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments