கொரோனா பரவல் அச்சுறுத்தலால் மலேசியன் கிராண்ட் பிரி மோட்டார் சைக்கிள் பந்தயம் ரத்து

0 2508

நடப்பாண்டுக்கான மலேசியன் கிராண்ட் பிரி மோட்டர் சைக்கிள் பந்தய தொடரை ரத்து செய்வதாக மோடோ ஜிபி அமைப்பு அறிவித்துள்ளது.

மலேசியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தொடரை ரத்து செய்வதாக மோடோ ஜிபி அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர் ரத்து செய்யப்பட்டது.

அதேநேரம் இத்தாலி Misano தொடரை கூடுதல் சுற்றாக வரும் அக்டோபர் மாதம் நடத்த அமைப்பு முடிவு செய்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments