மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்.. கொடநாடு கொலை வழக்கு குறித்த கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில்

0 3198
மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என, கொடநாடு கொலை வழக்கு குறித்த கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதிலளித்துள்ளார்.

மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என, கொடநாடு கொலை வழக்கு குறித்த கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதிலளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போது செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக  தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு வருகிறார் எனவும், ஒரே நாளில் யாராலும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற இயலாது என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments