தாலிபான் தலைவர்களில் ஒருவரான ஹக்கானியுடன் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் சந்திப்பு..

0 3511
தாலிபான் தலைவர்களில் ஒருவரான ஆனஸ் ஹக்கானியை ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் சந்தித்துப் பேசியுள்ளார்.

தாலிபான் தலைவர்களில் ஒருவரான ஆனஸ் ஹக்கானியை ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் சந்தித்துப் பேசியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் அடுத்த அரசை அமைப்பது பற்றிப் பேச்சு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தாலிபான்களில் ஒரு பிரிவுக்குத் தலைவரான ஆனஸ் ஹக்கானியுடன் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், முந்தைய அரசின் சமாதானக் குழுவைச் சேர்ந்த அப்துல்லா ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். தாலிபான்களின் முதல் ஆட்சிக்காலத்துக்குப் பின் 2001 முதல் 2014 வரை ஹமீத் கர்சாய் அதிபராக இருந்தது குறிப்பிடத் தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments