தமிழ்நாட்டில் மேலும் 1933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ; 1887 பேர் டிஸ்சார்ஜ்

0 2672
தமிழ்நாட்டில் மேலும் 1933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் மேலும் 1933 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கடந்த 24 மணி நேரத்தில் 1887 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகினர்.

பெருந்தொற்றுக்கு மேலும் 34 பேர் பலியான நிலையில், 20 ஆயிரத்து 411 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 211ஆக பதிவானது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக 236 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 177 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments