பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்

0 2000

ஐநா.பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நடைபெறும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான உயர் மட்டக் கூட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்கிறார்.

காணொலி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்னிலையில் பிரதமர் மோடி கடல்சார் பாதுகாப்பு குறித்து உரையாற்றுகிறார். இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு பிரதமர் உரை நிகழ்த்த உள்ளார்.

கடல்சார் குற்றங்கள், கடத்தல், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து மோடி விவாதிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நிரந்தர உறுப்பு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் காணொலி வாயிலாக இணைய உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments