கரும்பு அறுவடைக்கான புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகும் - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

0 2019
கரும்பு அறுவடைக்கான புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகும்

வரும் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு தேவையான அம்சங்கள் இடம்பெறும் என வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக விவசாய அமைப்புகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் சென்னை, சேப்பாக்கம் வேளாண்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கரும்பு அறுவடைக்கான புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது தொடர்பான அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments