ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியிலும் வங்கதேசம் வெற்றி

0 3933

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது.

டாக்காவில் நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. கேப்டன் Mahmudullah 52 ரன்கள் சேர்த்தார்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி வங்கதேச பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாததால், 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள வங்கதேச அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் முதன்முறையாக கைப்பற்றியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments