விரைவில் இந்தியாவில் களமிறங்கவுள்ள BMW M5 competition ; 3.3 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்

0 1933
விரைவில் இந்தியாவில் களமிறங்கவுள்ள BMW M5 competition

ஆட்டோ ஸ்டார்ட் ஸ்டாப், எலக்ட்ரானிக் பவர் ஸ்டியரிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட BMW M5 competition மாடல் கார் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை வாங்க அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம் ட்வின்பவர் டர்போ டெக்னாலஜியுடன் உயர் செயல்திறன் கொண்ட வி 8 என்ஜின் (V8 engine with M TwinPower Turbo Technology) பொருத்தப்பட்டுள்ள இந்த காரின் விலை ஒரு கோடியே 61 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3.3 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த காரில், சரவுண்ட் வியூ கேமராவுடன் பார்க்கிங் அசிஸ்டென்ட் பிளஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments