விடுமுறை நாட்களில் செயல்பட்ட நியாய விலைக்கடைகளுக்கு விடுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு

0 3155
விடுமுறை நாட்களில் செயல்பட்ட நியாய விலைக்கடைகளுக்கு விடுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு

கொரோனா நிவாரண தொகை வழங்க, கடந்த 2 மாதங்களில் விடுமுறை நாட்களில் நியாயவிலை கடைகள் செயல்பட்டதால், அதனை ஈடு செய்ய தமிழக அரசு விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக,குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கு சென்று ஊழியர்கள், டோக்கன் வழங்கியதுடன், கொரோனா நிவாரண தொகை முதல் மற்றும் இரண்டாம் தவணை வழங்கும் பணியை விடுமுறை நாட்களான மே 16ம் தேதி, ஜூன் 4ம் தேதி மற்றும் 11ம் தேதிகளில் மேற்கொண்டனர்.

இதனை ஈடு செய்ய வரும் 17, 24 தேதிகளிலும், ஆகஸ்ட் 14ம் தேதியும் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments