இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியைக் கடந்தது

0 2707
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியைக் கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியைக் கடந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், நேற்று ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்ந்து இதுவரை பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 16 ஆயிரத்து 415 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது.கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 21 பேர் உயிரிழந்ததால் இதுவரை 3 லட்சத்து 90 ஆயிரத்து 353 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments