மீண்டும் இணையும் செல்வராகவன் - தனுஷ் - யுவன் கூட்டணி!

0 5020

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் "நானே வருவேன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ந் தேதி தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கலைப்புலி எஸ் தானுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments