இங்கிலாந்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைபயிற்சி

0 2685
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் வலைபயிற்சியை தொடங்கியுள்ளனர்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் வலைபயிற்சியை தொடங்கியுள்ளனர்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த ஆட்டம் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடக்கிறது.

போட்டிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இந்திய வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments