இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.32லட்சம் பேருக்கு கொரோனா; 2.65கோடி பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 2674
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.32லட்சம் பேருக்கு கொரோனா; 2.65கோடி பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

ந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 32ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு விபரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1லட்சத்து32ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பெருந்தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 2,713 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 2கோடியே 65லட்சத்தை கடந்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் 22கோடியே 41லட்சம் ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments