அனைத்துவகை கொரோனா உருமாற்றத்தையும் முறியடிக்க வல்லது கோவாக்சின்-பாரத் பயோடெக் நிறுவனம் உறுதி

0 6189
இந்தியாவில் பரவி வரும் இரண்டாம் அலை மற்றும் இங்கிலாந்தில் பரவிய உருமாறிய கொரோனா தொற்றுகளை வெல்ல கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாக இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பரவி வரும் இரண்டாம் அலை மற்றும் இங்கிலாந்தில் பரவிய உருமாறிய கொரோனா தொற்றுகளை வெல்ல கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாக இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து வகையான புதிய வகை கொரோனா உருமாற்றத்தையும் இந்த தடுப்பூசி முறியடிக்க வல்லது என்று தேசிய தொற்று நோய் தடுப்பு நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் நடத்தியுள்ள ஆய்வுகள் மூலம் நிருபணமாகியுள்ளன. தற்போது இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் 3 ஆகிய மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதுவரை 18 கோடியே 22 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments