தொழிலாளர் தினத்தை ஒட்டி மே தின தூணுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

0 1419
தொழிலாளர் தினத்தை ஒட்டி மே தின தூணுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

தொழிலாளர் தினத்தை ஒட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த மே தின தூணுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

ஆண்டுதோறும் தொழிலாளர் தினத்தன்று மே தின பூங்காவில் திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெறும்.

இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மே தின தூணுக்கு மலர் தூவி மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments