பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி முகாம்களை எளிதாக கண்டறிய முகநூல் நிறுவனம் புதிய ஏற்பாடு..!

0 1149
கொரோனா தடுப்பூசி முகாம்களை எளிதாக கண்டறிய மத்திய அரசுடன் இணைந்து முகநூல் நிறுவனம் புதிய ஏற்பாடு..!

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி முகாம்களை எளிதாக கண்டறியும் வகையில் இந்திய அரசுடன் இணைந்து புதிய வசதியை உருவாக்கவுள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் கூறிய அந்த நிறுவனம், இந்தியாவில் 17 பிராந்திய மொழிகளில் தங்களுக்கு அருகில் உள்ள தடுப்பூசி முகாம்களை பொதுமக்கள் எளிதாக கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அவசர கால உதவியாக ஒரு கோடி டாலரை வழங்கவுள்ளதாகவும் முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments