கடல் கன்னி உடையில் நீச்சல் வீரர்கள் அதிக நேரம் நீருக்குள் மூழ்கி புதிய கின்னஸ் சாதனை

0 1135
சீனாவில் நீருக்குள் கடல் கன்னி உடையில் நீச்சல் வீரர்கள் அதிக நேரம் மூழ்கி, புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

சீனாவில் நீருக்குள் கடல் கன்னி உடையில் நீச்சல் வீரர்கள் அதிக நேரம் மூழ்கி, புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

தெற்கு சீனாவின் Hainan மாகாணம் Sanya நகரில் இயங்கும் ஒரு பொழுது போக்கு பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சாதனை நிகழ்ச்சியில் 110 தொழில் முறை நீச்சல் வீரர்கள் கடல் கன்னி உடை அணிந்து பங்கேற்றனர்.

11 அடி ஆழ ராட்சத நீர் தொட்டியில் மீன்களுடன் கடல் கன்னி உடையில் நீச்சல் வீரர்கள் அதிக நேரம் மூழ்கி, தங்கள் திறமையை நிரூபித்து க்காட்டினர். முடிவில்,
இந்த சாதனைக்கு அங்கீகாரம் வழங்கி,, கின்னஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கி, கவுரவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments