சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் கண்டெய்னர்களை ஏற்றி வந்தது இந்திய விமானப்படை விமானம்

0 6220
சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் கண்டெய்னர்களை ஏற்றி வந்தது இந்திய விமானப்படை விமானம்

சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் கண்டெய்னர்களை ஏற்றி வந்த இந்திய  விமானப்படையின் சி 17 விமானம், மேற்குவங்கத்தின் பனாகர் விமானப்படைத் தளத்துக்கு வந்து சேர்ந்தது.

இதே போன்று மேலும் பல விமானங்கள் ஆக்சிஜன் பெறுவதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரவல் காரணமாக டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் தவிக்கும் நிலையில் உள்நாட்டில் ஆக்சிஜனை கொண்டு செல்ல இந்திய விமானப்படையின் இரண்டு விமானங்களும் ஹெலிகாப்டர்களும் முடுக்கி விடப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments